அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label கருத்துப் பரிமாற்றம். Show all posts
Showing posts with label கருத்துப் பரிமாற்றம். Show all posts

கருத்து பரிமாற்றம் செய்ய முன் வாருங்கள் - சவூதி ஆலிம்களுக்கு ஹஸ்ரத் கலீபத்துல் மஸீஹ் அவர்களின் அழைப்பு


சவூதி அரேபியாவிலிருந்து வெளிவருகின்ற 'THE MESAAGE' என்னும் பத்திரிகையில் சமயத் தொடர்பு நிருபர் காலிப் ஜோங்கர் என்பவர் 'முதுகெலும்பு இல்லாத நயவஞ்சகன்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அஹ்மதிய்யா ஜமாத்திற்கு முதுகெலும்பு இல்லை என்றால் அது உலகில் இவ்வாளவு பெரிய ஜமாத்தாக எவ்வாறு வளர்ந்தது?

உண்மையில் அவர் எழுதிய கட்டுரை முற்றிலும் பொய்யான செய்திகளைக் கொண்டதாகும். அவர் அந்தக் கட்டுரையில் சவூதி அரேபியாவில் அஹ்மதிகள் பலர் உள்ளனர். என்னுடன் விவாதம் செய்ய வருமாறு அவர்களுக்குப்