அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label முன்னறிவிப்பு. Show all posts
Showing posts with label முன்னறிவிப்பு. Show all posts

அதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு.


இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தத்கிரா பக்கம் 113-114

with regards to the death of a certain person, Allah revealed to me through the value of the letters of the alphabet that the date was comprised in the words of the revelation (Arabic) He is a dog and he will die according to the value of the letters in the word dog which amounts to fifty two this means that his age will not exceed fifty two and that he will die within the course of his fifty second year (Izala Auham pp186-187)

இந்த நூல் இலண்டனின் 1976 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஐ.நா சபையில் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஸபருல்லாஹ் கான் சாஹிப் ஆவார். இந்த இல்ஹாம் 1891ம் ஆண்டு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்களுக்கு வந்தது.

அழிவை நோக்கி அறிவியல் சாதனைகள்


அறிவியல் துறையில் பல் வேறு ஆய்வுகளைப் பற்றியும் கண்டு பிடிப்புகள் பற்றியும் திருக்குர்ஆன் முன்னறிவித்த போதிலும் அண்மைக்கால கண்டுபிடிப்பான படியாக்கத்தை அது வன்மையாக கண்டிக்கின்றது. 

படியாக்கம் என்பது என்ன? 

இயான் வில்மட் என்ற விஞ்ஞானி ஓர் ஆட்டின் பால் மடுவில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணு (cell) விலிருந்து மரபணு (gene) வை - பரம்பரையாய் இயல்புகள் அமைவதை நிர்ணயிக்கும் நுட்ப அறிவை தனியாக பிரித்தெடுத்தார். பின்னர் இன்னொரு ஆட்டின் கருவுற்ற முட்டை உயிரணுவிலிருந்து மரபணு அடங்கிய நியுக்கிளியஸ் எனப்படும் உட்கருவை மொத்தமாக அகற்றிவிட்டு முந்தைய ஆட்டின் மரபணுவை அதனுடன்